‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ சமந்தாவின் கரக்டர் அறிவிப்பு!

Date:

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது.

இந்த நிலையில்  சமந்தாவின் கேரக்டர் மற்றும் அவருடைய புகைப்படம் ஒன்றை ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தில் சமந்தா, காதீஜா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த போஸ்டரும் தற்போது வைரலாகி வருகிறது.

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி பதிப்பாளர் கொடகே காலமானார்

கோடகே பதிப்பகத்தின் நிறுவனர் தேசபந்து சிறிசுமன கொடகே நேற்று (29) காலமானார். அவர்...

எரான் விக்ரமரட்னவை கட்சியிலிருந்து விலகக்கோருகிறது ஐக்கிய மக்கள் சக்தி!

இலங்கை கிரிக்கெட்டின் உருமாற்றக் குழுவின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள்...

கடன் பணம் மாயம்: பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ள ஜனாதிபதி

வியாழக்கிழமையன்று பொது நிதிக் குழுவின் (COPF) முன் ஆஜராகத் தன்னால் இயலாது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்