புர்கா தடை: பாகிஸ்தான் கவலை!

Date:

புர்கா மற்றும் நிகாப் மீது தடை விதிக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் கவலைகளை எழுப்பியுள்ளது.

இலங்கைக்கான பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் சாத் கட்டக் கூறுகையில், இலங்கையில் நிகாப் மீதான தடை சாதாரண இலங்கை முஸ்லிம்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு காயத்தை ஏற்படுத்தும்.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் நாடு எதிர்கொள்ளும் பிற  சவால்களால் இது இன்றைய பொருளாதார ரீதியாக கடினமான நேரத்தை மேலும் பாதிக்கும் என ருவிற்றரில் தெரிவித்துள்ளார்.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, புர்காவை தடைசெய்யும் அமைச்சரவை உத்தரவில் கையெழுத்திட்டதாகக் சனிக்கிழமை (13) கூறினார். இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அது விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

54 வயது பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு- பொலிஸார் விசாரணை

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 04...

ஊடகவியலாளர் நம்பிக்கை நிதிய திட்ட முன்மொழிவு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு

சிலோன் மீடியா போரத்தினால் (Ceylon Media Forum) வடிவமைக்கப்பட்டுள்ள "இலங்கை ஊடகவியலாளர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்