Pagetamil
உலகம்

அவுஸ்திரேலிய பாடசாலைக்குள் ஒமைக்ரோன்!

அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் பாடசாலை மாணவர்களிடம் ஒமைக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக, அவுஸ்திரேலியாவில் சமூக அளவில் ஒருவருக்கு ஓமைக்ரோன் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர், சிட்னி நகரத்தைச் சேர்ந்த ஜண்ட்ஸ் பார்க் கிறிஸ்டியன் பாடசாலை மாணவர். அவரது தொடர்பிலிருந்தவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், மேலும் சிலர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாணவர்கள், பெற்றோர் என இதுவரை 13 பேர், இந்த பாடசாலை கொத்தணியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாரும் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை என்பதால் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நியூ சௌத் வேல்ஸ் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment