26.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

வவுனியாவில் அதிக மழைவீழ்ச்சி பதிவு

வவுனியாவில் நேற்று பெய்த கடும் மழையுடன் இவ்வருடம் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பாளர் தா.சதானந்தன் தெரிவித்துள்ளார் .

இது குறித்து மேலும் தெரிவிக்கையில் ,

இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதியிருந்து இன்று அதிகாலை 8.30 மணிவரையிலான நிறைவடைந்த காலப்பகுதியில் 1015.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இது மாவட்டத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சியாகவும் இவ்வருடம் பதிவாகியுள்ளது . நேற்றைய தினம் மட்டும் 46.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது . இடைக்கால பருவபெயர்ச்சி மழை தொடர்ந்து பெய்வதுடன் இடி மின்னல் தாக்கம் இருக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு மேலும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாட்டு நலனுக்காக மாற்றியமைக்கப்பட்ட 77வது சுதந்திர தினம்

east tamil

சாணக்கியனுக்கு பதவி உயர்வு

east tamil

9 மாத சிறை: நீதிமன்றத்துக்குள் ரகளை செய்த ஞானசாரர்!

Pagetamil

ஊடகங்களில் பரவும் போலிச் செய்தி!

Pagetamil

குகதாசன் கண்டனம்

east tamil

Leave a Comment