Pagetamil
இலங்கை

ஆட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான ஒரு நாள் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கும் என்று ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிலவும் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக முன் நியமனங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு சேவைகள் வழங்கப்படும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் காலி தென் மாகாண அலுவலகத்தில் ஒரு நாள் சேவையின் கீழ் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

பொதுவான சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்கு ஏற்கனவே முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்கள், உரிய திகதியில் திணைக்களத்திற்குச் செல்லலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இ-டிக்கெட் மோசடி- பொலிஸ் அதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்தம்

east tamil

கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு பணிகளை பார்வையிட்ட அமைச்சர்

Pagetamil

யாழில் அரசியல் பிரமுகர்களை சந்தித்த இந்திய தூதர்

Pagetamil

சுண்டிக்குளத்தில் கடற்படையினரால் மர்ம பொருள் மீட்பு

east tamil

கட்டைக்காட்டு பகுதியில் புதிதாக போடப்பட்ட 15 மின் விளக்குகள்

east tamil

Leave a Comment