25.3 C
Jaffna
January 25, 2025
Pagetamil
கிழக்கு

இரண்டு இளைஞர்களை நடுவீதியில் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் (VIDEO)

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பொதுமகன் இருவரை தாக்கும் வகையிலான காணொளி வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (22) மாலை பதிவாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தியதாகவும், அதனை அவதானிக்காது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரை பின் தொடர்ந்து வந்த பொலிஸ் அதிகாரி இடையில் மறித்து இரண்டு நபர்களில் ஒருவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
5

இதையும் படியுங்கள்

தம்பலகாமத்தில் ஜனநாயக பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்

east tamil

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா – 2025

east tamil

யானையின் தாக்குதலால் வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி

east tamil

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மற்றுமொரு விபத்து

east tamil

அலஸ்தோட்ட கடற்கரையில் இறந்த திமிங்கலம்: புதைக்கும் பணிகள் முன்னெடுப்பு

east tamil

Leave a Comment