ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளினால் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று (11) இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இணை அனுசரணை நாடுகளான கனடா, ஜேர்மனி, மாலவி, மொண்டிநீக்ரோ, வடக்கு மசிடோனியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளினால் இந்த வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் இலங்கைக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
1
+1
1
+1