இலங்கையில் தினமும் 5,000 மெட்ரிக் தொன் உணவு வீணாகிறது!

Date:

நாட்டில் தினசரி 5,000 மெட்ரிக் தொன் சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவு வீணாகிறது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

இன்று அமைச்சு வளாகத்தில் நடந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் அமரவீர, இந்த சூழ்நிலையால் இலங்கை குறிப்பிடத்தக்க பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாக கூறினார்.

2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உணவு கழிவுகளை 50 சதவிகிதம் குறைக்க இலக்கு வைத்துள்ளதாக கூறினார்.

நாட்டில் பயிர்கள் மற்றும் இறைச்சி பொருட்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவில் கிட்டத்தட்ட 30 முதல் 40 சதவிகிதம் வீணாகிறது என்று அவர் கூறினார்.

உலகளாவிய கவலையாக உள்ள இந்த விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்