நேற்று 55 உயிரிழப்புக்கள்!

Date:

நாட்டில் மேலும் 55 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

நேற்று செப்டம்பர் 27 ஆம் திகதி இந்த உயிரிழப்புக்கள் நிகழ்ந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

29 ஆண்களும் 26 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

19 ஆண்கள் மற்றும் 20 பெண்கள், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். 10 ஆண்கள் மற்றும் 6 பெண்கள், 30- 59 வயதிற்குட்பட்டவர்கள்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,786 ஆக அதிகரிக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் நாளை (30.11.2026) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்கான...

முடிவுக்கு வரவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் : அமைச்சர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு...

1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் தொடர்பில் விரிவான ஆய்வு – விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்!

1983 ஜூலை மாதத்தில் இலங்கை முழுவதும் பரவிய கறுப்பு ஜூலை வன்முறைகள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்