நாட்டில் நேற்று (17) மூன்று கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எல்ல, வெலிவேரிய மற்றும் தொடங்கொட பிரதேங்களில் இந்த கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எல்ல, உடுநுவரவத்த பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 4 பேர் பதுளை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 28 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெலிவேரிய பிரதேசத்தில் 74 வயதான மூதாட்டியொருவர் அவரது பேரனால் படுகொலை செய்யப்பட்டார்.
அந்த பெண் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
மேலும், தொடங்கொடையில் 46 வயது மனைவியை, அவரது கணவர் அடித்துக் கொன்றுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1