தெற்கு கடற்பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 வெளிநாட்டு பிரஜைகளை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று காலை நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது ஏழு சந்தேக நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திகா டி சில்வா தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும், நபர்களையும் கொழும்பு துறைமுகத்திற்கு கடற்படையினர் அழைத்துச் செல்கின்றனர்.
கப்பலின் எடை மற்றும் மதிப்பு கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தீர்மானிக்கப்படும் என்று கடற்படை ஊடக பேச்சாளர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1