கடந்த ஆண்டு ஒரு பாலியல் பொம்மையை திருமணம் செய்து பரபரப்பை கிளப்பிய உடற்கட்டழகர், இப்போது ஒரு சாம்பல் கிண்ணத்தை (ashtray) வெறித்தனமாக காதலிப்பதாகக் கூறுகிறார். அதற்கு ஒரு செயற்கை யோனி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
கஜகஸ்தானைச் சேர்ந்த 36 வயதான உடற் கட்டழகர் யூரி டோலோச்ச்கோ, நவம்பர் 2020 இல் பாலியல் பொம்மையுடன் திருமணம் முடித்து, சர்வதேச தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றிருந்தார். திருமண வரவேற்பில் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அந்த காதல் இப்போது திகட்டி, புதிய காதல் அவருக்கு பிறந்துள்ளது.
யூரிக்கு புகைப்பிடிக்கும் புதிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது. புகைபிடிக்கும் போது சாம்பலை கொட்டும் ashtray இல்தான் அவருக்கு காதல் பிறந்துள்ளது.
அவர் சமீபத்தில் ஒரு கிளப்பில் புகைபிடித்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்த ashtray இனால் கவரப்பட்டார். இப்போது அதனுடன் நெருங்கி பழகுவதாக நம்புகிறார்.
அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தகவலில், “முதலில் நான் ஒரு போட்டோஷூட்டை ஏற்பாடு செய்தேன். ஆனால் பின்னர் அது என்னை ஈர்க்கத் தொடங்கியது. நான் அதை மீண்டும் தொட விரும்பினேன், மணக்கிறேன். நான் அதன் மிருகத்தனமான வாசனையை விரும்புகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பாத்திரம், ஒரு உருவம், ஒரு ஆன்மா, ஒரு நபர்” உடன் காதலிக்க முடியும். அந்த கிண்ணத்தை ஏந்தும் போது ஏற்படுவது ஒரு வகை பாலுணர்வு என விளக்கம் கொடுக்கிறார்.
அவர் தனது புதிய உறவைப் பற்றி விளக்கினார்: “நான் அதை விரும்பினேன் – அதன் வாசனை, என் தோலில் உலோகத் தொடுதல். இது அற்புதம். என் தோலில் கூர்மையான உலோகத்தின் தொடுதலை நான் விரும்புகிறேன், அது என்னை உற்சாகப்படுத்துகிறது, எனவே இந்த ashtray என்னை ஈர்ப்பது என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
ஆனால் யூரி, ashtray ஐ திருமணம் செய்ய விரும்பினால், அவர் சில சட்ட ஆலோசனைகளை பெற வேண்டியிருக்கலாம்.
கஜகஸ்தானில், ஒரு திருமணத்தில் இணைபவர்கள் இருவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
யூரி , இப்போது ashtray க்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து செயற்கை பெண்ணுறுப்பு உருவாக்க முடிவு செய்தார்.