வெற்றிப் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ரஜினி!

Date:

பசங்க படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். கடந்த 2010-ம் ஆண்டு வெளியீட்டு படம் 3 தேசிய விருதுகளை வென்றது. இவ்வாறு முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் பாண்டிராஜ், தொடர்ந்து வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு, கடைக்குட்டி சிங்கம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

இவர் இயக்கத்தில் தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ படம் தயாராகி வருகிறது. படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தொடர்ந்து, இயக்குனர் பாண்டிராஜ், அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரஜினியின் 169-வது படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளகத்தின் தேவை. மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,400-ஐ கடந்தது; மீட்புப் பணிகள் தீவிரம்

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 1,400-ஐ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்