இலங்கை ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களிற்கு பணத்தை அள்ளிக் கொடுத்த தொழிலதிபர்! By: Pagetamil Date: August 26, 2021 களனியில் உள்ள தொழிலதிபர் மஞ்சுள பெரேரா, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கிள்ளார். அவர் நேற்று (25) களனிய – நாஹென்ன பகுதியில் பணத்தை விநியோகித்தார். பணத்தைப் பெற ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleவீரப்பன் குடும்பத்தால் யோகிபாபுவின் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்!Next articleமீண்டும் மாட்டிக் கொண்ட மீரா மிதுன்! More like thisRelated ஈழத் தமிழர் முன்னணி கட்சி அனோஜனின் விடுதலை கோரி களுவாஞ்சிக்குடி தொடக்கம் திருகோணமலை வரை வாகன பேரணி கையெழுத்து போராட்டம் divya divya - September 28, 2026 ஈழத் தமிழர்; முன்னணி கட்சி சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன்... அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரும் 12ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு; வைத்தியர் சுகுணன் பற்றி முகநூலில் எழுத தடை விதிப்பு divya divya - September 28, 2026 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் அவதூறாக... வைத்தியர் சுகுணன் மீது அவதூறு: அர்ச்சுனாவை நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு! divya divya - September 28, 2026 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தொடர்பில்... பரபரப்பான செய்திகள் ஈழத் தமிழர் முன்னணி கட்சி அனோஜனின் விடுதலை கோரி களுவாஞ்சிக்குடி தொடக்கம் திருகோணமலை வரை வாகன பேரணி கையெழுத்து போராட்டம் அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரும் 12ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு; வைத்தியர் சுகுணன் பற்றி முகநூலில் எழுத தடை விதிப்பு வைத்தியர் சுகுணன் மீது அவதூறு: அர்ச்சுனாவை நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு! ப்ரைட் ரைஸ் வாங்கி வந்து மனைவியின் கதையை முடித்த கணவன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி