27 C
Jaffna
December 18, 2024
Pagetamil
உலகம்

தங்கையை கர்ப்பமாக்கி திருமணம் முடித்த அண்ணன்: குவியும் பாராட்டுக்கள்!

பிரபல மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் தன் தங்கையே திருமணம் செய்து கர்ப்பமாக்கியுள்ளார். அந்த ஜோடிக்கு சமூகவலைத்தளங்களில் பரவலாக வாழ்த்து குவிந்து வருகிறது.

பிரபலமான மோட்டார் சைக்கிள் பந்தைய வீரர் மிக்குவேல் ஒலிவ்வேய்ரா. சமீபத்தில் ஆண்டிரியா பெமின்டா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஒலிவ்வேய்ராவின் தந்தையின் மகள்தான ஆண்டிரியா. தன் தங்கையையே திருமணம் செய்து கொண்டார்.

ஒலிவ்வோய்ராவின் தந்தையின் இரண்டாவது மனைவியின் மகள் தான் அண்டிரியா பெமின்டா, இவர்கள் நீண்ட நாட்களாகவே இரகசியமான உறவில் இருந்துள்ளனர். 11 ஆண்டுகாலம் இவர்கள் ரகசியத்தை பேணிகாத்த நிலையில் கடந்தாண்டு இவர் ஒரு டிவி நிகழ்ச்சியில் தனது உறவு கூறித்து வெளிப்படையாக கூறினார். பின்னர் கடந்த மாதம் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணப் புகைப்படம் வைரலான நிலையில் தற்போது அந்த ஜோடி அடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. அதில் அண்டிரியா பெமின்டா கர்ப்பமாக உள்ளார். அவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியிருக்க வாய்ப்புள்ளது என தெரிகிறது.

இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. அண்ணணே தங்கையை திருமணம் செய்து கர்ப்பமாக்கியதை சிலர் விமர்சனமும் செய்து வருகின்றனர். என்றாலும், பலர் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
2
+1
11
+1
2
+1
3
+1
3
+1
0
+1
4

இதையும் படியுங்கள்

12 முறை விவாகரத்து செய்து… இணைந்த தம்பதி: 13வது முறை அரசாங்கமே கடுப்பானது!

Pagetamil

ரஷ்ய அணுசக்தி படைகளின் தளபதி குண்டுவெடிப்பில் பலி

Pagetamil

‘ரஷ்யாவிற்கு சென்றது திட்டமிட்ட நிகழ்ச்சியல்ல’: சிரிய முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்

Pagetamil

420Kg நபரின் இறுதிச்சடங்கிற்கு உதவிய தீயணைப்புத்துறை!

Pagetamil

இந்த நூற்றாண்டின் மோசமான சூறாவளியால் சின்னாபின்னமான பிரான்ஸ் தீவு: ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

Leave a Comment