26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி 502 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 502 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபரில் இருந்து இந்த குற்றச்சாட்டில் கைதானவர்களின் எண்ணிக்கை 56,796 ஆக அதிகரித்துள்ளது.

13 உள்நுழையும், வெளியேறும் புள்ளிகள் வழியாக மேற்கு மாகாண எல்லைகளை கடக்க முயன்ற 757 வாகனங்களில் 1,509 பேரை பொலிசார் நேற்று ஆய்வு செய்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

Leave a Comment