பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுகிறது.
இதன்படி, ஓகஸ்ட் 23ஆம் திகதி முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவாலும், ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை 10 ரூபாயாலும், ஒரு கிலோ கேக்கின் விலையை 100 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1