திருடனிற்கு தலிபான்கள் கொடுத்த தண்டனை (VIDEO)

Date:

ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான்கள், திருட்டில் ஈடுபடுபவர்களிற்கு கடுமையான தண்டனை வழங்கி வருகிறார்கள்.

முன்னைய தலிபான் ஆட்சியில் திருட்டில் ஈடுபட்டவர்களிற்கு கொடூர தண்டனை விதிக்கப்பட்டது. தற்போதும், அதேவிதமான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தலைநகர் காபூலில் கார் திருட்டில் ஈடுபட்ட ஒருவருக்கு தலிபான்கள் வழங்கிய தண்டனை பற்றிய வீடியோ இது.

https://twitter.com/i/status/1427599243594944525

கடந்த சில நாட்களாக திருட்டில் ஈடுபடுபவர்களிற்கு வழங்கப்படும் கடுமையான தண்டனைகள் பற்றிய வீடியோக்களை தலிபான்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள்...

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்