சீரியலில் அப்படி நடிக்கும் அவரா இப்படி: ஷாக் கொடுத்த ராஜா ராணி 2 நடிகை மயிலு!

Date:

கவர்ச்சி உடையில் ராஜா ராணி 2 மயிலு .. பாவாடை தாவணியில் நடிக்கும் அவரா இப்படி

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி. கூட்டு குடும்பம், அதில் வரும் பிரச்சனைகள், கணவன் மனைவி ரொமான்ஸ் என ரசிகர்களை கவர்ந்து வரும் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

இதில் மயிலு என்ற வேலைக்காரி ரோலில் நடித்து வருகிறார் நவ்யா சுஜி. எப்போதும் பாவாடை தாவணியில் இருக்கும் ரோல் தான் அது. ஆந்திராவை சேர்ந்த நவ்யா சுஜி இதற்கு முன்பு லைவ் டெலிகாஸ்ட் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

ராஜா ராணி சீரியலில் தான் அவர் எப்போதும் பாவாடை தாவணியில் தோன்றுகிறார். ஆனால் நிஜத்தில் அவர் வேற மாதிரி. அவர் செம மாடர்ன் உடைகளில் எடுக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியான உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருகிறார்.

 

spot_imgspot_img

More like this
Related

அட்டாளைச்சேனையில் மாணவிகளை துன்புறுத்தியதாக விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...

ஆபாசக் காணொளிகளைக் காட்டி கலாசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...

விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு

நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்