புதுக் கார் வாங்கிய பிக்பாஸ் கவர்ச்சி பிரபலம்!

Date:

பிக் பாஸ் ஷிவானி வாங்கிய சொகுசு கார்! விலையை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க.

 பிக் பாஸ் நான்காம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் கடைசி வாரத்திற்கு முந்தைய வாரம் வரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தார். அதற்கு முன்பு இரண்டு வருடங்களாவே அவருக்கு பிக் பாஸில் பங்கேற்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் பிக் பாஸ் நான்காம் சீசனுக்கு தான் அவர் வந்தார்.

 ஆரம்பகட்டத்தில் அவர் வீட்டில் யாருடனும் பழகவில்லை என விமர்சிக்கப்பட்டார். அதற்க்கு பிறகு ஷிவானி பாலாஜி உடன் நெருக்கமாக சுற்றிக்கொண்டிருப்பது பற்றி அவரது அம்மாவே பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று அவரை திட்டி தீர்த்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 பிக் பாஸுக்கு பிறகு ஷிவானி எந்த புது பிராஜெக்டிலும் நடிக்காமல் இருக்கிறார். தற்போது அவர் ஒரு புதிய விலையுயர்ந்த காரை வாங்கி இருக்கிறார். BMW 7 தொடர் 730Ld காரை வாங்கி உள்ளது.

 அந்த காரின் விலை சுமார் 1.7 கோடி ருபாய் என்பது குறைவு. புது கார் வாங்கி இருக்கும் ஷிவானிக்கு ரசிகர்கள் தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

உள்ளாடைக்குள் ஹெரோயின் கடத்திய பாத்திமாவுக்கு ஆயுள் தண்டனை

4.90 கிராம் ஹெரோயின் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத்...

பத்மே, செவ்வந்தியை அரச பகுப்பாய்வாளரிடம் முற்படுத்த நடவடிக்கை

'கனேமுல்ல சஞ்சீவ'வின் கொலை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, 'கேஹெல்பத்தர பத்N'...

11 கொலைகள் செய்த பாதாள உலக துப்பாக்கிதாரிக்கு தமிழ் பெயரில் போலி அடையாள அட்டை: வசமாக சிக்கிய விதானையார்!

தலங்கம, அகுரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகில் சட்டத்தரணி மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்