கொடிகாமம் சந்தை வியாபாரிகள் 17 பேருக்கு தொற்று!

Date:

நேற்று முன்தினம் சந்தையின் மரக்கறி வியாபாரிகள்,மீன் வியாபாரிகள், கடை வர்தகர்கள் என 84 பேரிடம் பெறப்பட்ட PCR மாதிரிகளின் பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்டது. இதன் போதே 17 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தென்மராட்சியின் பல பகுதிகள் மிகவும் ஆபத்தான நிலையில் அடையாளம் காணப்பட்டு வருகிறது.
மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதால் மக்களை மிகவும் அவதானமாக செயற்படுமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்துகின்றனர்.

 

 

spot_imgspot_img

More like this
Related

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...

விபத்தில் பின்னாலிருந்த காதலி மரணம்: காதலன் எடுத்த விபரீத முடிவு!

பாடசாலைப் பருவத்திலிருந்தே காதலித்து வந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனுடன்...

ஷிராந்தி இன்று தேசிய கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை, கொழும்பு தேசிய கண் மருத்துவமனையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்