மியான்மரில் நேற்று மட்டும் 38 பேர் பலி!

Date:

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேற்று மட்டும் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இராணுவ ஆட்சி அமலானதை கண்டித்தும், ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வலுயுறுத்தியும் யாங்கோன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் பொலிசார் விரட்டியடித்து வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் நேற்று மட்டும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் இதுவரை 50 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

செவ்வாய் ஈரானுடன் பேச்சு- ட்ரம்ப்

ஈரான் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தோஹாவில் நடைபெறும் என்றும், இதில்...

வடக்கு ஆளுனரின் முறையற்ற நடவடிக்கைக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

அதிகார பரவலாக்கல் அரசியல் தத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட வடக்கு ஆளுனரால், வவுனியா...

காதலன், நண்பர்களால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட யுவதி

மாத்தளை மாவட்டம், வில்கமுவ நகரில் தனது காதலனைச் சந்திக்கச் சென்றிருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்