யாழில் பகீர் சம்பவம்: வீதியால் சென்றவரை கட்டிவைத்து ‘அடித்து பழகிய’ மர்ம நபர்கள்!

Date:

யாழில் வீதியால் சென்றவரை கட்டிவைத்து தாக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். தாக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் இன்று (5) காலை 5.30 மணியவில் வட்டுக்கோட்டை டச்சு வீதியில் நடந்தது.

அதிகாலை வீதியால் சென்றவரை மூவர் வழிமறித்து, எங்கே செல்கிறார் என விசாரித்து விட்டு, வீதியில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர்.

பின்னர் தாக்குதலாளிகள் தப்பிச் சென்று விட்டனர்.

காயமடைந்தவரை பிரதேச இளைஞர்கள் மீட்டு தெல்லிப்பளை தார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவர் தலையில் பலத்த காயமடைந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சவுதி விமான நிலைய தாக்குதல்களில் 3 பேர் பலி

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் அப்கா ஆகிய இடங்களில் உள்ள விமான...

பழைய பேருந்து பாதி வழியிலேயே நின்றது: பாடசாலை மாணவர்கள் நிர்க்கதி!

சேந்தாங்குளத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற இ.போ.ச பேருந்து பழுதடைந்ததால், யாழ்...

விபத்தில் பாடசாலை மாணவன் பலி

நேற்று (7) நோர்டன் பிரிட்ஜ் - ஹட்டன் பிரதான வீதியில் உள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்