பலாங்கொடை நகரசபையின் முதல்வர் பதவியிலிருந்து சாமிக ஜெயமணி விமலசேனவை பதவியிலிருந்து இடைநிறுத்தி, சப்ரகமுவ மாகாண ஆளுனர் திக்கிரி கொப்பேகடுவ வௌியிட்ட வர்த்தமானிக்கு இரத்தினபுரி உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
மார்ச் 17ஆம் திகதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1