வெறும் ரூ.7999-க்கு Phone-ஆ! இனிமே Samsung, Redmi-லாம் எதுக்கு?

Date:

வெறும் ரூ.7999-க்கு Phone-ஆ! இனிமே Samsung, Redmi-லாம் எதுக்கு?

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக இன் 2பி மாடல் இன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மைக்ரோமேக்ஸ் இன் 1பி மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.

இது 13MP டூயல் ரியர் கேமராக்கள் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற பிரதான அம்சங்களுடன் வருகிறது.

இது 6.52 இன்ச் எச்டி + வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே, யுனிசோக் டி 610 எஸ்ஓசி, பின்புறம் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், 5000 எம்ஏஎச் பேட்டரி, செவ்வக வடிவிலான கேமரா அமைப்பில் இரண்டு கேமராக்கள் போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை:

மைக்ரோமேக்ஸ் இன் 2பி – 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் – ரூ.7,999
மைக்ரோமேக்ஸ் இன் 2பி – 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் – ரூ.8,999

இது கருப்பு, நீலம் மற்றும் பச்சை வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது Flipkart மற்றும் Micromaxinfo.com வழியாக வாங்க கிடைக்கும்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்