அம்பாறை, இங்கினியாகல, நமல் தலவ வனப்பகுதியில் 27 வயதான இராணுவச் சிப்பாய் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விலங்குகள் வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் நுழைந்த 03 பேர் காட்டுக்குள் நுழைந்தனர். இதில் 36 வயது ஆண் ஒருவர் சொட் கண் மூலம், இராணுவச்சிப்பாயை சுட்டுள்ளார்.
மான் என நினைத்து சிப்பாய் மீது சுட்டதாக கைதானவர் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1