Pagetamil
இலங்கை

அமைச்சர் தயாசிறி விபத்தில் காயம்!

இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர வீதி விபத்தில் காயமடைந்துள்ளார்.

நேற்று முன்தினம் (21) தனது அன்றாட பயிற்சிக்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ​​வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கொழும்பு, சென்ட் பிரிட்ஜெட் கொன்வென்ட் அருகே நடந்த இந்த விபத்தில் தயாசிறிக்கு நெற்றியில், கைகளில், கால்களில் காயம் ஏற்பட்டது.

இது ஒரு சாதாரண விபத்து, காயங்களுக்கு சிகிச்சை பெற்று அதே நாளில் வீடு திரும்பியதாக தயாசேகர தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

சீனாவில் பரவும் புதிய வைரஸ் இலங்கைக்கு புதியதல்ல!

Pagetamil

பேஸ்புக்கில் பியரை விளம்பரப்படுத்தியவருக்கு ரூ.25,000 அபராதம்!

Pagetamil

வில்பத்து கடற்கரையில் கரை ஒதுங்கிய 11 டொல்பின்கள்: மர்மம் தீராது, விசாரணை தீவிரம்

east tamil

100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கைக்குள் நுழையவுள்ளனர்: ஜேவிபி சொல்லும் கதை!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment