கிளிநொச்சி நீர்ப்பாசன வாய்க்காலில் மிதக்கும் மர்ம சடலம்!

Date:

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் நீர்ப்பாசன கால்வாயில் ஆணொருவரின் சடலம் காணப்படுகிறது.

இரணைமடு குளத்திலிருந்து விவசாய வயல் நிலங்களுக்கு நீர் திறந்துவிடப்படும் பிரதான வாய்க்காலில் பன்னங்கண்டி பகுதியில் உள்ள நீர் தடுப்பு ஏற்படுத்தும் துருசு பகுதியில் குறித்த சடலம் காணப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்