இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 தொடரில் பங்கேற்கும் 25 வீரர்களை கொண்ட அணியின் விபரத்தை இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.
இந்த அணிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஒப்புதல் அளித்தார்.
முதல் ஒருநாள் போட்டி 2021 ஜூலை 18 ஆம் திகதி நடைபெறும்.
01) தசு ஷானக – கப்டன்
02) தனஞ்சய டி சில்வா – துணை கப்டன்
03) குசல் ஜானித் பெரேரா – காயம் காரணமாக பங்கேற்க மாட்டார்
04) அவிஷ்க பெர்னாண்டோ
05) பானுக ராஜபக்ஷ
06) பதும் நிசங்க
07) சரித் அசலங்க
08) வணிந்து ஹசரங்க
09) ஆஷென் பண்டார
10) மினோட் பானுக
11) லஹிரு உதார
12) ரமேஷ் மெண்டிஸ்
13) சமிக கருணாரத்ன
14) பினுர பெர்னாண்டோ – காயம் காரணமாக ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார்
15) துஷ்மந்த சமீர
16) லக்ஷன் சந்தகன்
17) அகில தனஞ்சய
18) ஷிரான் பெர்னாண்டோ
19) தனஞ்சய லக்ஷன்
20) இஷான் ஜெயரத்னே
21) பிரவீன் ஜெயவிக்ரம
22) அசித பெர்னாண்டோ
23) கசுன் ராஜித
24) லஹிரு குமார
25) இசுரு உதன