26 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் மருத்துவர் உட்பட 12 பேருக்கு தொற்று

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம்(13) இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட மருத்துவர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது என பிராந்திய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் அண்மைய நாட்களில் குறைந்திருந்த கொவிட் 19 தொற்று நேற்றைய தினம் அதிகரித்துள்ளது. மேற்படி கொவிட் 19 தொற்றாளர்கள் அனைவரும் சமூகத்திலிருந்து தொற்றுக்குள்ளானவர்கள்.எனத் தெரிவித்துள்ள சுகாதார
பிரிவு, பொது மக்கள் அனைவரும் முழுமையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றவது மிக மிக அவசியம் எனவும் தேவையற்ற நிகழ்வுகள், தேவையற்ற வெளி நடமாட்டங்கள்
என்பவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கொவிட் 19 தடுப்பூசி பெற்றுக்கொண்டிருப்பினும் சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நுண் நிதிக்கடன் தொடர்பில் விரைவில் திருத்தம்

east tamil

உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல்

Pagetamil

உலகத்தமிழாராய்ச்சி படுகொலை நினைவு

east tamil

90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்கத் தீர்மானம்

east tamil

முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது

east tamil

Leave a Comment