கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணிப்போரின் சடலங்களை புதைப்பதற்கு இரணத்தீவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என அரமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1