உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.58 கோடியை தாண்டியது

Date:

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,58,18,850 ஆகி இதுவரை 40,17,142 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,50,174 பேர் அதிகரித்து மொத்தம் 18,58,16,850 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,215 பேர் அதிகரித்து மொத்தம் 40,17,142 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 3,63,529 பேர் குணம் அடைந்து இதுவரை 17,00,74,012 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,17,25,696 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,052 பேர் அதிகரித்து மொத்தம் 3,46,41,050 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 230 அதிகரித்து மொத்தம் 6,21,849 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,91,66,823 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,196 பேர் அதிகரித்து மொத்தம் 3,07,08,092 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 814 அதிகரித்து மொத்தம் 4,05,054 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,98,36,070 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,022 பேர் அதிகரித்து மொத்தம் 1,89,09,037 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,595 அதிகரித்து மொத்தம் 5,28,617 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,73,52,670 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,081 பேர் அதிகரித்து மொத்தம் 57,94,665 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 28 அதிகரித்து மொத்தம் 1,11,259 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 56,36,450 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,962 பேர் அதிகரித்து மொத்தம் 56,82,923 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 726 அதிகரித்து மொத்தம் 1,40,041 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 51,21,919 பேர் குணம் அடைந்துள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஷம்போ பக்கெட்டுகள்

கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 5,386 ஷாம்போ பக்கெட்டுகள்...

வீரவன்சவின் சகோதரருக்கு விளக்கமறியல்

ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசாங்க வாகனங்களை...

வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளைக் குறிவைத்த திருடர்கள் சிக்கினர்

காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்