இலங்கையின் எழுத்தாளர் கன்யா டி அல்மேதா 2021 பொதுநலவாய சிறுகதை பரிசை வென்றுள்ளார்.
பொதுநலவாய அறக்கட்டளை இன்று (30) இந்த முடிவை அறிவித்தது.
இலங்கையின் கொழும்பைச் சேர்ந்தவர் டி அல்மேதா.
இந்த பரிசை வென்ற முதல் இலங்கையரும், இரண்டாவது ஆசியா பிராந்தியத்தை சேர்ந்தவராகவும் அல்மேதா மாறியுள்ளார்.
Here is the moment @KanyaDalmeida won the 2021 #CWPrize.
Congratulations! pic.twitter.com/PwuIwUCBRu
— Commonwealth Foundation Creatives (@cwfcreatives) June 30, 2021




