கொரோனா தடுப்பூசி முழு டோஸ் போட்ட நபர்களுக்கு தளர்வுகள்- சுவிட்சர்லாந்து அரசு அறிவிப்பு!

Date:

கொரோனா தடுப்பூசி முழு டோஸ் போட்ட அல்லது பாதிப்பில் இருந்து குணமடைந்த நபர்களின் வருகைக்கு சுவிட்சர்லாந்து அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.

கொரோனாவின் உருமாறிய வகைகளை கொண்ட (இந்தியா மற்றும் இங்கிலாந்து போன்ற) நாடுகளில் இருந்து வரும் பயணிகள் முழு அளவிலான கொரோனா தடுப்பூசி போட்டவர்களாகவோ அல்லது பாதிப்பில் இருந்து குணமடைந்த நபர்களாகவோ இருப்பவர்கள் வருவதற்கு சுவிட்சர்லாந்து அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது. இதன்படி, அவர்கள் கொரோனா பரிசோதனையில் தொற்றில்லை என்ற சான்றிதழை உடன் கொண்டு வருவது கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, நாட்டுக்குள் வந்தவுடன் தனிமைப்படுத்துதலுக்கு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை என அறிவித்து உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...

BYD கார் காட்சியறை திறப்பு மட்டக்களப்பு

ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் BYD கார் விற்பனை நிலையத்தின்...

காரைதீவில் பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்தும் “மக்கள் உணவகம்” திறப்பு

காரைதீவு கல்முனை பிரதான வீதியில், காரைதீவு பிரதேச செயலகத்திற்கு எதிரில், "1967...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்