இந்த வார விசேஷங்கள்: 29.6.21 முதல் 5.7.21 வரை..

Date:

ஜூன் மாதம் 29-ம் திகதியில் இருந்து ஜூலை மாதம் 5-ம் திகதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.

இந்த வார விசேஷங்கள்: 29.6.21 முதல் 5.7.21 வரை

  • 29-ம் திகதி செவ்வாய் கிழமை :

* தேய்பிறை பஞ்சமி

* சந்திராஷ்டமம் – பூசம்

  • 30-ம் திகதி புதன் கிழமை :

    * தேய்பிறை சஷ்டி
    * சந்திராஷ்டமம் – ஆயில்யம்

  • 1-ம் திகதி வியாழக்கிழமை :

* தேய்பிறை சப்தமி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம்- மகம்

  • 2-ம் திகதி வெள்ளிக்கிழமை :

* தேய்பிறை அஷ்டமி
* தேவ மாதா காட்சியருளிய நாள்
* சந்திராஷ்டமம் – பூசம்

  • 3-ம் திகதி சனிக்கிழமை :

* தேய்பிறை நவமி
* திருநள்ளாறு சனி பகவான் ஆராதனை
* சந்திராஷ்டமம் – உத்திரம்

  • 4-ம் திகதி ஞாயிற்று கிழமை :

* தேய்பிறை தசமி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் – உத்திரம், அஸ்தம்

  • 5-ம் திகதி திங்கள் கிழமை :

* சர்வ ஏகாதசி
* சந்திராஷ்டமம் – ஹஸ்தம், சித்திரை

spot_imgspot_img

More like this
Related

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...

உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பிரதேச சபையின் முயற்சி

நிந்தவூர் – 09 பகுதியில் அமைந்துள்ள வவ்வாளோடை களப்பை நீர்வாழ் உயிரின...

கல்முனை, அக்கரைப்பற்று மாநகர சபைகளுக்குக் கொழும்பு மாநகர சபையினால் தீயணைப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு

கல்முனை மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை ஆகியவற்றுக்குக் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்