25.4 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இலங்கை

கப்பல் விபத்தால் கரையொதுங்கிய 1,500 தொன் கழிவுகள் அகற்றப்பட்டன!

கொழும்பு துறைமுகத்திற்கு வெளியில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றி விபத்திற்குள்ளானதை தொடர்ந்து, நாட்டின் கரையோரங்களில் ஒதுங்கிய 1,500 தொன் கழிவுககளை இலங்கை கடற்படை அகற்றியுள்ளது.

உஸ்வெத்தகெயாவ, எலெனெகொட, சரக்குவ மற்றும் கெபுங்கொட  கடற்கரைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகள் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மே 26ஆம் திகதி தொடக்கம் கடற்படை, ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து கடற்கரைகளை சுத்தம் செய்து வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகில் விசா பெற எளிதான நாடுகளின் தரவரிசையில் இலங்கை 33வது இடத்தில்

east tamil

ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

east tamil

போதனா வைத்தியசாலையில் வைத்தியரைப்போல நுழைய முற்பட்ட நபர் கைது

east tamil

இறந்த யானையை துண்டு துண்டாக வெட்டி குளத்திற்குள் வீசிய இராணுவ வீரர்கள் கைது

east tamil

சபாநாயகரின் இல்லம் தொடர்பில் புதிய சர்ச்சை

east tamil

Leave a Comment