ரணிலின் தேசியப்பட்டியல்: இன்று வர்த்தமானி!

Date:

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பெயரிட்டு, தேர்தல் திணைக்களத்தினால் இன்று அதிவிசேட வர்த்தமானி வெளியாகுமென தெரிகிறது.

கட்சியின் தேசியப்பட்டில் நியமனத்திற்கு ரணில் விக்கிரமசிங்க பெயரிடப்பட்டுள்ளதாக, கட்சியின் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடந்த புதன்கிழமை அறிவித்தார்.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு இன்று கூடி ஆராய்ந்து, வர்த்தமான அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தபால் திணைக்களம் அமெரிக்காவுக்கு அனுப்பிய 625,000 டொலர் பணமும் மாயம்!

இலங்கையிலிருந்து அமெரிக்க தபால் சேவைக்கு அனுப்பப்பட்ட 625,000 டொலர் பணம் தங்களுக்கு...

இலங்கை கிரிக்கெட் தலைவர், செயற்குழு பதவிவிலக முடிவு!

இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வாவும், இலங்கை கிரிக்கெட் சபை செயற்குழுவும்...

அரச நிதி மோசடிச் சம்பவம் ஹக்கிங் அல்ல; போல ஆவணங்கள் மூலமான திருட்டு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்