அம்மன் சீரியலில் இணைந்த பிரபல நடிகை!

Date:

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அம்மன் சீரியலில் தற்போது புதிதாக இணைந்து இருக்கிறார் நடிகை ரஜனி பிரவீன். அவர் இதற்கு முன் கன்னட சீரியல்களின் நடித்து பாப்புலர் ஆனவர். அவர் நடிகையாகும் முன்பு டீச்சராக பணியாற்றி வந்தார். அதன் பின் தான் அவர் சீரியலில் நடிக்க தொடங்கினார்.

அது பற்றி அவரே இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டு உள்ளார். அவர் அம்மன் சீரியலில் தாரா என்கிற ரோலில் நடிக்க உள்ளார். அம்மனுக்கு எதிராக செயல்படும் கதாபாத்திரம் அது.

ரஜனி பிரவீன் நடித்துள்ள காட்சிகள் நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கின்றன.

சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் ரஜனி பிரவீன், “ஹலோ, என் புது சீரியல் லுக். அம்மன் சீரியலில் நான் தாரா என்று ரோலில் நடிப்பதை மகிழ்ச்சியாக அறிவிக்கிறேன். நடிக்க இதில் அதிக வாய்ப்பு இருக்கிறது.”

“எனக்கு மொழி தெரியாத காரணத்தினால், அதில் எனக்கு உறுதுணையாக இருந்த டைரக்ஷன் டீமுக்கு நன்றி” என கூறி உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...

உலக முட்டை தினம்: நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்