சுகாதாரத்துறையினருக்கு ஆவணி மாதம் வரை 7500 ரூபா மாதாந்தம் மேலதிக கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபபிரிய தெரிவித்துள்ளார்.
மேலதிக நேர கொடுப்பனவு கோரி அண்மையில் சுகாதார ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஸ்கரிப்பையடுத்து, நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரவித்துள்ளார்.




