இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று (24) மாலை அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூட்டுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மைத்ரிபால சிறிசேன மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்கான பரிந்துரை வெளியாகியுள்ள நிலையில் மத்திய குழுவின் கூட்டம் நடக்கிறது.
மேலும், கட்சியின் செயற்குழுவை நாளை (25) கூட்ட மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1