யாழ்ப்பாணம், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று வீட்டிலேயே உயிரிழந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தாவடி பகுதியை சேர்ந்த 70 வயதான மூதாட்டியொருவர் நேற்று தனது வீட்டிலேயே உயிரிழந்தார். அவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரது மாதிரிகளை சோதனையிட்டதில் கொரோனா தொற்று உறுதியானது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1