மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 145 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மட்டக்களப்பு நகரில் 23 பேர், களுவாஞ்சிக்குடியில் 19 பேர், வாழைச்சேனையில் 08 பேர், காத்தான்குடியில் 02 பேர், ஓட்டமாவடியில் 08 பேர், கோரளைப்பற்று மத்தியில் 08 பேர், செங்கலடியில் 14 பேர், ஏறாவூரில் 25 பேர், வெல்லாவெளியில் 17 பேர், ஆரையம்பதியில் 10 பேர், கிரானில் 10 பேர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று தொற்றுக்கு உள்ளாகினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1