பூசா சிறைச்சாலையில் இருந்து அங்குனகொலபெலெச சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கைதி ஒருவர் மாத்தறையின், வல்கம பகுதியில் தப்பிச் சென்றுள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாக வீதியில் மின் கம்பம் விழுந்ததால் வல்கம பகுதியில் சிறை பேருந்து மெதுவாக சென்றது. அந்த நேரத்தில் கைதி சிறை பேருந்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு, கீழே குதித்து தப்பியோடி விட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1