நாளை அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்படும் மேலும் சில பகுதிகள்!

Date:

மேலும் சில பகுதிகள் நாளை அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

நாளை காலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்களின் விபரம் வருமாறு-

இரத்தினபுரி மாவட்டத்தின்- குருவிட்ட கிராமசேவகர் பிரிவு, தெல்கமுவ நகரின் ஒரு பகுதி

கம்பஹா மாவட்டத்தின்-கிரிபத்கொட பொலிஸ் பிரிவிலுள்ள இரியவிட்டிய கிராமசேவகர் பிரிவு

காலி மாவட்டத்தின்- அம்பலாங்கொட பொலிஸ் பிரிவின் உரவத்த கிராம சேவகர் பிரிவு

நுவரெலியா மாவட்டத்தின்- டயகம பொலிஸ் பிரிவில், சந்திரிகாமம் தோட்டம், என்.எல்.டி.பி  பண்ணை ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுகின்றன.

spot_imgspot_img

More like this
Related

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்