அம்பாறையில் கருப்பு பூஞ்சை தொற்றினால் யாரும் பாதிக்கப்படவில்லையென்பது உறுதியாகியுள்ளதாக அம்பாறை மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, அம்பாறையில் கருப்பு பூஞ்சை தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமே இந்த தகவலை வெளியிட்டிருந்தது.
பின்னர், அந்த நோயாளிக்கு நடத்தப்பட்ட மேலதிக பரிசோதனையில் கருப்பு பூஞ்சை தொற்று இல்லையென்பது உறுதியாகியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1