Chats ஐ வேறு தொலைபேசி எண்ணுக்கு மாற்ற பயனர்களை அனுமதிக்கும் Whatsapp!

Date:

பிரபலமான செய்தியிடல் தளம் ஆன வாட்ஸ்அப் சில காலமாக அரட்டை இடம்பெயர்வு (Chat Migration) மற்றும் ஒத்திசைவு (Sync Features) அம்சங்களில் செயல்பட்டு வருகிறது, இப்போது இது செய்தியிடல் தளத்தின் அம்சங்களை மேம்படுத்தும் ஒரு அம்சத்தைக் கொண்டுவர பணிகளை மேற்கொண்டு வருகிறது.

WABetaInfo இன் தகவலின்படி, பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப் விரைவில் பயனர்கள் தங்கள் அரட்டைகளை வேறு தொலைபேசி எண்ணுக்கு மாற்றவும் அனுமதிக்கும்.

தற்போதுவரை, ​​உங்கள் வாட்ஸ்அப் chat backup ஐ restore செய்ய விரும்பினால், உங்கள் தொலைபேசியில் பழைய சாதனத்தில் இருந்த அதே எண் மற்றும் OS இருக்க வேண்டும்.ஆனால், இப்போது இந்த Migration அம்சம் சோதனை முறையில் உள்ளது, எனவே பயனர்கள் தங்கள் செய்திகளை புதிய தொலைபேசி எண்ணுக்கு மாற்றுவதற்கு இது உதவியாக இருக்கும்.

WhatsApp to allow chat history migration between iOS and Android! |  WABetaInfo

வாட்ஸ்அப்பின் iOS-Android Migration கருவியுடன் அரட்டை வரலாற்றை மாற்ற முடியாது, உங்கள் கணக்கில் புதிய Android தொலைபேசியை இணைத்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

அதோடு, வாட்ஸ்அப் மீடியா கோப்புகளையும் மாற்று தொலைபேசி எண்ணுக்கு மாற்றும். ஆண்ட்ராய்டு மற்றும் iOS தொலைபேசிகளுக்கான chat migration அம்சம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது என்பதையும் WABetaInfo தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...

சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்டத்தை நோக்கி பயணிக்கும் லீடர் எம்.எச்.எம். அஷ்ரஃப் வித்தியாலய மாணவி இமானிக்கு கௌரவம்

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரஃப் வித்தியாலயத்திலிருந்து சமூக...

ரூ.09 மில்லியன் செலவில் காரைதீவு திருமால்முக வீதி புனரமைப்பு : தவிசாளர் சு. பாஸ்கரன் நேரில் கள ஆய்வு

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு-07 திருமால்முக வீதியின் புனரமைப்புப் பணிகளை காரைதீவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்