இணுவில் கந்தசுவாமி ஆலய குருக்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
வேறு நோய்களிற்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 75 வயதான குருக்கள் இன்று அதிகாலை கொரோனா தொற்றினால் உயிரிழந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1