24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பில் இன்று 20 தொற்றாளர்கள்: 3 மரணம்; வீட்டில் உயிரிழந்தவருக்கும் தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 20 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன், மாவட்டத்தில் இன்று 3 கொரோனா மரணங்களும் பதிவானது.

ஓட்டமாவடி பகுதியில் 15 பேரும், ஆரையம்பதி பகுதியில் 2 பேரும்,
செங்கலடி பகுதியில் ஒருவரும், காத்தான்குடி பகுதியில் 2 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசலையில் சிகிச்சை பெற்று வந்த காத்தான்குடியைச் சேர்ந்த 54 வயதுடையவரும், கிண்ணியா பகுதியை சேர்ந்த 45 வயதுடையவரும் உயிரிழந்தனர்.

மட்டக்களப்பு கல்லடி, நொச்சிமுனை பகுதியில் இன்று பகல் 12 மணிளவில் 85 வயதான முதியவர் தனது வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காயங்கேணி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப்பொருள்

east tamil

செய்தியாளர் மீது தாக்குதல் – நான்கு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Pagetamil

திருகோணமலை நகர சபையின் முன்னேற்றகரமான செயற்பாடு

east tamil

மூன்றாங் கட்டை மலை விவகாரம்: மூதூரில் சமூக நீதிக்கான போராட்டம்

east tamil

திருக்கோணமலையில் மீண்டும் ஒரு சடலம்

east tamil

Leave a Comment