எழுவைதீவில் அதிகளவான பக்தர்களுடன் வழிபாடு நடத்திய மதகுரு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இன்று காலை இறங்குதுறை பகுதியில் மதகுருவை வழிமறித்த பொதுச்சுகாதார பரிசோதகர், அவரை தேவாலயத்திலேயே தனிமைப்படுத்தியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1