அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் நடமாட அனுமதி!

Date:

தேசிய அடையாள எண்களின் கடைசி இலக்கங்களின் அடிப்படையில் மட்டுமே பொதுமக்கள் நடமாட அனுமதிக்கும் நடைமுறை நாளை (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரவள்ளது.

வீட்டிலிருந்து  ஒருவர் வெளியேற அனுமதிக்கப்படுவார். அது, தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். மே மாதம் 31ஆம் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும்.

தேசிய அடையாள எண், ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட்  இலக்கங்கள்1,3,5,7,9 இல் முடியும் நபர்கள், ஒற்றை எண் திகதிகளில் வீட்டை விட்டு வெளியேறலாம். இவர்கள் நாளை 13ஆம் திகதி வெளியில் செல்லலாம்.

0,2,4,6,8 எண்களைக் கொண்டவர்கள் இரட்டை எண் திகதிகளில் வீடுகளை விட்டு வெளியேறலாம். உதாரணமாக, நாளை மறுநாள் 14ஆம் திகதி.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு இந்த நடைமுறை பொருந்தாது.

 

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்